கல்வி உரிமை சட்டத்தில்

img

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் செல்வந்தர்களுக்கு வாய்ப்பு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் போராட்டம்

கல்வி உரிமைச் சட்டப்படி நலி வடைந்தவர்களுக்கு இடமளிக் காமல், செல்வந்தர்களை சேர்த் துள்ளதாக குற்றம்சாட்டி கோவை மாவட்ட முதன்மை கல்வி அலு வலகத்தில் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

img

கல்வி உரிமை சட்டத்தில் சேர்ந்த குழந்தைகளிடம் கட்டணம் வசூலிக்கும் குன்னத்தூர் கொங்கு மெட்ரிக் பள்ளி

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் கொங்கு மெட்ரிக் பள்ளியில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத் தின் 25 சதவிகித இட ஒதுக்கீட்டு பிரிவில் சேர்க்கப்பட்ட குழந்தை களுக்கு கல்விக் கட்டணம் செலுத்த  வேண்டும் என அப்பள்ளி நிர் வாகம் நிர்ப்பந்தம் செலுத்தி வருவ தாக பெற்றோர் குற்றஞ்சாட்டி யுள்ளனர்.